உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெருமுனை கூட்டம்

தெருமுனை கூட்டம்

திருப்பரங்குன்றம்: மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை கூட்டங்கள் திருப்பரங்குன்றம், அவனியாபுரத்தில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் விமல் தலைமை வகித்தார். கட்சி முன்னணி பேச்சாளர்கள் பேசினர். ஜூலை 11வரை தெற்கு மாவட்ட பகுதிகள் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடைபெறும் என விமல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை