உள்ளூர் செய்திகள்

போராட்டம்

மேலுார்;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்காததை கண்டித்து தும்பைபட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை