மேலும் செய்திகள்
தினமலர் செய்தி தடுப்புகள் அகற்றம்
25-Sep-2026
மாணவர் இறப்பில் மர்மம்
07-Sep-2026
சோழவந்தான்: மதுரை வண்டியூரை சேர்ந்த அன்பரசன் மகன் வித்யாதரன் 16. சோழவந்தானில் உறவினர் வீட்டில் தங்கி ஆலங்கொட்டாரம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். நேற்று காலை ஆர்.எம்.எஸ்., காலனி அருகே மதுரை மெயின் ரோட்டில் டூவீலரை ஓட்டிச்சென்ற போது லாரி மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Sep-2026
07-Sep-2026