உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலை

திருமங்கலம் : திருமங்கலம் சிந்துபட்டி அருகே டி.உச்சபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசனின் மூத்த மகள் ஜீவிகா 14. உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நன்றாக படிக்கும்படி பெற்றோர்கள் அறிவுரை கூறியதால் வேதனை அடைந்த மாணவி நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !