மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
27-Oct-2025
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த கெங்கமுத்துார் பிச்சால் மகள் தனலட்சுமி 19. மதுரை தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்தார். 2 ஆண்டுகளாக இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். அக்.,20ல் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Oct-2025