மேலும் செய்திகள்
ரூ.2 கோடியில் பூமி பூஜை
26-Dec-2024
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை பண்டக சாலை கதவை உடைத்து பித்தளை பொருட்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக பெரிய ஊர்சேரி ரஞ்சித்குமார் 38, விஸ்வநாதனை 35, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
26-Dec-2024