கோடை சிறப்பு பயிற்சி வகுப்பு
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில்குழந்தைகள், பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் மே 1-30 நடக்கிறது. இதில் இசை, கீற்றுக்கலை, ஒயிலாட்டம், தோற்பாவைக் கூத்து உள்ளிட்ட ஏராளமான வகுப்புகள் நடக்கின்றன. பெண்களுக்கு அழகுக்கலைப் பயிற்சி, உடல் - மனநலப் பயிற்சிகள்அளிக்கப்படுகிறது. பொது நுாலக இயக்ககம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.