மேலும் செய்திகள்
நகர் நல அலுவலர் மாற்றம்
15-Oct-2024
மஹன்யாஸ் திறப்பு விழா
16-Sep-2024
* மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலராக இந்திரா பொறுப்பேற்றார். இங்கிருந்த வினோத்குமார் திருப்பத்துார் சுகாதாரத்துறை துணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் பரமக்குடி சுகாதாரத்துறை இணை இயக்குநராக இருந்த இந்திரா இங்கு நியமிக்கப்பட்டார்.
15-Oct-2024
16-Sep-2024