உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மேலுார் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் துரைப்பாண்டி, சென்னை பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்காப்பாளராக (பர்சார்) பதவி உயர்வு பெற்றார். அவருக்கு பதில் பரமக்குடி டி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் முத்துராஜா மேலுாரில் நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ