உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கான கல்வி அலுவலராக கே.வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையா சிரியர் மோகன் கூடுதல் பொறுப்பேற்றார். மாநகராட்சியில் இருந்த ஜெய்சங்கர் துணை இயக்குநராக (டி.ஆர்.பி.,) பதவி உயர்வு பெற்றார். பல ஆண்டுகளுக்கு பின் ரெகுலர் டி.இ.ஓ.,வான ஜெய்சங்கர் இங்கு நியமிக்கப்பட்டார். அவர் மாற்றத்திற்கு பின் மீண்டும் தற்போது தலைமையாசிரியருக்கு 'கூடுதல் பொறுப்பு' வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை