உள்ளூர் செய்திகள்

 பொறுப்பேற்பு

திருமங்கலம்: மதுரை கிழக்கு தாலுகா தாசில்தாராக இருந்த மனேஷ்குமார் நேற்று திருமங்கலம் தாசில்தாராக பொறுப்பேற்றார். ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு முன்பு இவர் திருமங்கலம் தாசில்தாராக பணியாற்றினார். தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ