உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பரசுராம் நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன் கடலுார் சிறையில் பணிபுரிந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தார். தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் மதுரை சிறை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணராஜ், சேலத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை