மேலும் செய்திகள்
வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டம்
26-Jun-2025
மேலுார்: மேலுாரில் ரூ. 3.70 கோடியில் புதிய தாலுகா அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார்கள் செந்தாமரை, லயனல் ராஜ்குமார், நகராட்சி தலைவர் முகமது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் பழனிச்சாமி, பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மணி, ராஜேஸ்வரன்,அருண், சரவணன் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆங்கிலேயர் காலத்து கட்டடத்தில் செயல்பட்ட தாலுகா அலுவலகம் தற்போது புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
26-Jun-2025