மேலும் செய்திகள்
சிவகாசி சப் கலெக்டர் இடமாற்றம்
19-Jun-2025
மதுரை: மதுரை மேற்கு ஊராட்சி கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் 64 இடங்களில் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ரோடு அமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கோவில்பாப்பாகுடி ஊராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து துாய்மை பாரத இயக்கம் ஊரகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 36 வாகனங்களை துவக்கி வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் தமிழரசி உடனிருந்தனர்.
19-Jun-2025