வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்தியா மற்றும் உலகம் முழுசுமே இப்படிதான். ஆனா தி.மலருக்கு தமிழ் நாட்டை மட்டுமே பெருசாக்கும்.
எல்லாக் குற்றங்களுக்கும் காரணங்கள் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் மூலம் குற்றம் புரிதல், பாலுணர்ச்சியைத் தூண்டிவிடுவதுமான காட்சிகளும், ஆரம்பத்திலிருந்தே போதிய நன்னெறி பாடங்கள் பள்ளிகளில் இல்லாததும், பெற்றோர்களின் கவனிப்பு கண்டிப்பு இல்லாததுமே .
இதை மேலோட்டமாக பார்க்காமல் கூர்ந்து நோக்கினால் இதற்கு காரணம் கேடுகெட்ட அரசும் கையாலாகாத காவல்துறையும்தான் காரணம் என்று புரியும். பத்து வயது பிஞ்சு முதல் என்பது வயது கிழம் வரையிலும் ரீல்ஸ் என்ற பெயரில் ஆபாச வீடியோ, பேச்சு, கெட்ட கெட்ட வார்த்தைகள், மோசமான அசைவுகள் உடன் வீடியோ போடும்பொழுது அதைப் பார்ப்பவர்கள் மனநிலை ஆபாசத்தை நோக்கித்தான் செல்லும். அதன் மூலம் இது போன்ற டீன் ஏஜ் கர்ப்பமும் ஏற்படும். இந்த நாதாரிகளைப் பிடித்து உள்ளே போட்டு சுளுக்கெடுத்தால் எல்லாம் சரியாகி விடும். ஆனால் இதை இந்த அரசிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
என் பார்வையில் டாஸ்மாக்கின் தாகம் இதில் அதிகம் என்றே தோன்றுகிறது