உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கோயில் காளை இறப்பு

 கோயில் காளை இறப்பு

மேலுார்: சருகுவலையப்பட்டி ஊத கருப்பு சுவாமி கோயில் காளை வயது முதிர்வால் இறந்தது. இக்காளை அலங்காநல்லுார், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டுகளில் வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது. இறந்த காளையை இன்று(டிச.13) கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை