உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையால் டெண்டர் ரத்து

குப்பையால் டெண்டர் ரத்து

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது.உசிலம்பட்டியில் குப்பையை அகற்ற டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம் முறையாக செயல்படாததால் அவர்களுக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்வது உட்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ