உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாமத்துவாரில் கூடாரைவல்லி

நாமத்துவாரில் கூடாரைவல்லி

மதுரை: மதுரை அய்யர்பங்களா, இ.பி.காலனி நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் கூடாரை வல்லியை முன்னிட்டு நாளை (ஜன.11) திருமண வரம் வேண்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்கள் ஜாதகத்துடன் வந்து கலந்து கொள்ளலாம். ஏற்பாடுகளை நிர்வாகி ஹரிதாஸ் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி