உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அந்த 16 பேருக்கு நன்றி

அந்த 16 பேருக்கு நன்றி

சோழவந்தான், : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்., மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை தொடர்புபடுத்தி பேசும் ப.ச. மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அவதுாறாக பேசும் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோரை கண்டித்து சோழவந்தானில் காங்கிரசார் மாநில பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையில் 15 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசத்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை