மேலும் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி
20-Sep-2024
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
08-Sep-2024
பேரையூர், : பேரையூர் தாலுகா எஸ்.பாரைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னராமர் 62. தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Sep-2024
08-Sep-2024