உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது

மதுரை,:மதுரையைச் சேர்ந்த தொழிலாளியின், 17 வயது மகள், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். வீட்டருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த அவரை, கோவில் நிர்வாகியான சசிகுமார் என்பவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.இதில், 8 மாதம் கர்ப்பமான மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சசிகுமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி