மேலும் செய்திகள்
வீடு புகுந்த திருடன் கைது
09-Oct-2024
மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே சேக்கிபட்டியைச் சேர்ந்தவர் வைஜெயந்தி மாலா 32. நேற்று மாலை அதே ஊரில் உள்ள தர்மத்து கண்மாய்க்கு 6ம் வகுப்பு மாணவியான மகள் வெனிசுலாவுடன் 11, குளிக்க சென்றார். மகள் தடுமாறி தண்ணீரில் விழவே அவரை காப்பாற்றிய வைஜெயந்திமாலா நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Oct-2024