உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பலி

உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் 80. ஊரின் அருகே உள்ள மதுரை - போடி ரயில் பாதையில் நடந்து சென்றவர் மீது மதுரையில் இருந்து வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி