உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகை, பணம் திருட்டு

நகை, பணம் திருட்டு

அலங்காநல்லுார் அலங்காநல்லுார் கலைவாணர் நகர் சதீஷ்குமார் 43, அப்பகுதியில் ஏஜன்சி வைத்துள்ளார். ஆக.,2ல் தனது தாயுடன் வெளியூர் சென்று நேற்று திரும்பினார். வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப் படாமல் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ