உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிந்தனையாளர் கூட்டம்

சிந்தனையாளர் கூட்டம்

மதுரை : மத்திய அரசின் பதினோறாண்டு சாதனை விளக்க கண்காட்சி, சிந்தனையாளர் கூட்டம் நகர் மாவட்ட தலைவர் மாரிசக்ரவர்த்தி தலைமையில் நடந்தது. அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜரத்தினம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர், பதினோறு ஆண்டு பொறுப்பாளர் ரவுத்திரன், ஜெகதீஷ், மணவாளன், முத்துவழிவிட்டான் பங்கேற்றனர். மத்திய அரசின் சாதனை காணொளி ஒளிபரப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ