உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

பேரையூர் : பேரையூர் தாலுகா காரைக்கேணி சதுரகிரி 50. இவர் வீட்டில் பதுக்கி வைத்து புகையிலை பாக்கெட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து 8 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி