உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலை கடத்தியவர் கைது

புகையிலை கடத்தியவர் கைது

பேரையூர் : பேரையூர் அருகே சிலைமலைப்பட்டியில் வாகன சோதனையில் இருந்த எஸ்.ஐ., சந்தோஷ்குமார் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 60 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து பி.சொக்கலிங்கபுரம் செல்வலிங்கத்தை 25, கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !