மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
04-Apr-2025
கோயில்ராமநவமி மகோத்ஸவம், ராம சகஸ்ரநாம அர்ச்சனை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ராமர் பஜனை, விசுவாவசு பஞ்சாங்கம் வெளியீடு, மதுரை வைதீக சமாஜம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி. ராமநவமி உற்சவம்: சஞ்சிவீ ஆஞ்சநேயர் கோயில், எல்லீஸ் நகர், மதுரை, காலை 9:30 மணி.கோயில் உற்ஸவம் நைவேத்தியம்:சவுடார்பட்டி, காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி, குருநாதசுவாமி கோயில், 23, வைக்கோல்காரத்தெரு, சின்னக்கடை வீதி, தெற்குவாசல், மதுரை, மதியம் 1:00 மணி, அம்மனுக்கு பொங்கல்வைத்து தீபாராதனை, கொடியிறக்குதல், ஏற்பாடு: கிருஷ்ண விலாச பலிஜ சபா தலைவர் ராதாகிருஷ்ணன், இரவு 9:00 மணி.உழவாரப்பணி: கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், அவனியாபுரம்,வீரராகவப் பெருமாள் கோயில், தெற்குமாசி வீதி, மதுரை, முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.காப்பு கட்டுதல்: பகவதி அம்மன்- சோலை ஆண்டவர் கோயில், கொட்டாம்பட்டி, இரவு 8:00 மணி.கிடாவெட்டி பொங்கல் வைத்தல்,மந்தையம்மன் கோயில், பாண்டாங்குடி, மதியம் 1:00 மணி.ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.ராமநவமி விஷேச பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 9:30 மணி.சாந்தி ஹோமம், நவகலச ஸ்நபன திருமஞ்சனம்: சீதாராமஞ்சநேய சபை, 46, மகால் 5வது தெரு, மதுரை, காலை 8:00 மணி, ராமர் அலங்காரம், விஷேச பூஜை, மாலை 6:00 மணி.லட்சார்ச்சனை, விக்னேஸ்வர பூஜை: யாதவர் பண்பாட்டு கழக அரங்கம், சர்வேயர் காலனி, மதுரை, காலை 6:30 மணி, ராம ஜனன கட்டம் வாசித்தல், காலை 11:30 மணி, தீபாராதனை, அன்னதானம், மதியம் 12:00 மணி, விஷ்ணு சகஸ்ரநாமம், ஏற்பாடு: புதுார் ராமபக்த பஜன் மண்டலி வெங்கடாசலம் சீனிவாசன், மாலை 6:00 மணி.ராமநவமி உற்சவ சபை, 7, வியாசர்தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், வருண கலச பூஜை, வசிஷ்ட மகரிஷி விழா, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுஎழில் ஞான பூஜை: நிகழ்த்துபவர் -- சசிப்பிரியா பழனிக்குமார், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.ராமநவமி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- பாலாஜி பட்டாச்சாரியார், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, தலைமை: உயர்நீதி மன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் முரளிதரன், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், மாலை 5:30 மணி.அவதார மகிமை: நிகழ்த்துபவர் -- பரசுராம், கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, தலைமை: பாரதியார் கல்வி நிறுவனங்கள் நிறுவனர் கருணாநிதி, மாலை 6:30 மணி.தவம் செய்த தவம்: நிகழ்த்துபவர் -- நாகை முகுந்தன், எஸ்.எம்.கே.,மண்டபம், 12, பொன்மேனி நாரயணன் ரோடு, எஸ்.எஸ்., காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.யுத்தகாண்டம் - - திருமுடி சூட்டு படலம்: நிகழ்த்துபவர் - - ஜனார்த்தனன்பாபு, கீதாபவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:00 மணி.லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதனாந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்த ஆசிரமம், தாபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம், ஏற்பாடு: வேதாந்தா பவுன்டேஷன், காலை 9:15, தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 மணி. பொதுமார்க்சிஸ்ட் கம்யூ., 24ம் அகில இந்திய மாநாடு -செந்தொண்டர் அணிவகுப்பு: பாண்டி கோயில் ரிங் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்கள்: வாச்சாத்தி போராளிகள், மதியம் 3:00 மணி, பொதுக்கூட்டம்: மஸ்தான்பட்டி, மதுரை, தலைமை: மாநில செயலாளர் சண்முகம், பங்கேற்பு: ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரள முதல்வர் பினராய் விஜயன், மாலை 4:00 மணி.காந்திஜி தண்டியில் உப்பு காய்ச்சிய 95ம் ஆண்டு தின விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சிறப்பு விருந்தினர்: அரசு மீனாட்சி கல்லுாரி பேராசிரியர் விமலா, காலை 10:00 மணி. அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம்:தமிழ்நாடு இறையியல் கல்லுாரி, அரசரடி, மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் துரைபாண்டி, ஏற்பாடு: மதுரைத் தலைவர் இளங்கோ, காலை 10:00 மணி.நியோபர்க் லேப், நல மையம் திறப்பு விழா: சுந்தரம் பார்க் எதிரில், துணை கலெக்டர் காலனி, மானகிரி, மதுரை, தலைமை: நிறுவனர் டாக்டர் வேலு, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, மாலை 4:45 மணி.யுகாதி குடும்ப விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் ராஜகோபால், சிறப்பு விருந்தினர்கள்: கல்லுாரி வரலாற்றுத்துறை தலைவர் ரத்னகுமார், டாக்டர் ஆழ்வார் ராமானுஜம், ஏற்பாடு: நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 9:00 மணி.முன்னாள் மாணவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்: புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளி, ஞானஒளிவுபுரம், மதுரை, தலைமை: தலைவர் ஜோசப், காலை 10:30 மணி.மருத்துவம்பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 - இரவு 10 மணி வரை.கண்காட்சிசில்க் காட்டன் சேலைகள் சித்திரைசிறப்பு விற்பனை: அர்பன் ஸ்பைஸ், 472, கே.கே. நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சேலைகள், காலை 10:00 மணி முதல்.சல்வார், குர்தீஸ், சேலைகள், குழந்தைகள் ஆடைகள், நகைகளின் டிசைனர் கண்காட்சி விற்பனை: ஓட்டல் கோர்ட்யார்ட், மதுரை, ஏற்பாடு: மீனா பேஷன் பஜார், காலை 10:00 மணி முதல்.
04-Apr-2025