உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம்: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, அகண்ட விஷ்ணு சகஸ்ரநாமம், காலை 9:00 மணி, மோகினி அலங்காரம், இரவு 7:00 மணி.திருவீதி உலா: தண்டாயுதபாணி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, தலைமை: சுரேஷ் அய்யங்கார் குழு, மாலை 6:05 மணி.திருவருட்பா பிரார்த்தனை கூட்டம்: வரதராஜ பெருமாள் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், ஹார்விபட்டி, முன்னிலை: வெங்கடராமன், காலை 10:30 மணி.பக்தி சொற்பொழிவுமுக்திக்கு வித்து: நிகழ்த்துபவர் - ரவீந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.வாழ்க்கை லட்சியம்: நிகழ்த்துபவர் - சுவாமி பிரபுபிரேமானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தனம மண்டலி, 23. டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி. பள்ளி, கல்லுாரி1973-74 கல்வியாண்டு எஸ்.எஸ்.எல்.சி., மாணவரணியின் பொன்விழா கொண்டாட்டம்: நாடார் மேல்நிலைப்பள்ளி, தெற்கு வாசல், மதுரை, பங்கேற்பு: தலைவர் முரளிதரன், செயலாளர் பாஸ்கரன், காலை 9:30 மணி.சேக்கிழார் காட்டும் சேயிழையார் - கருத்தரங்கு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: பேராசிரியர் விசாலாட்சி, ஏற்பாடு: அருள் ஞான சபை, மாலை 6:30 மணி.பொதுநாடக விழா - ஜுகல்பந்தி நாடகம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, நடிப்பு: காத்தாடி ராமமூர்த்தி, கதை, வசனம்: எஸ்.எல்.நாணு, ஏற்பாடு: ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி. ஜெயபாரத்தின் 'புளோரா' குடியிருப்பு திறப்பு விழா: ஞானம் நகர், மேலக்கால் ரோடு, துவரிமான், மதுரை, திறந்து வைப்பவர்: தலைமை நிர்வாகி ஜெயக்குமார், காலை 8:00 மணி.கிருபானந்த வாரியாரின் 118 வது அவதார தின குரு பூஜை, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா: செங்குந்தர் பள்ளி, கமலா நகர், தல்லாகுளம், மதுரை, தலைமை: மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர் ரவீந்திரன், பால்குட அணிவகுப்பை துவக்கி வைத்து, உதவித்தொகை வழங்குபவர்: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் செல்வராஜ், ஏற்பாடு: மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கம், காலை 8:30 மணி. தமிழே... எங்கள் உயிரே... - தமிழ் கொண்டாட்டம்: விடியல் பயிற்சி மையம், முத்துப்பட்டி, மதுரை, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் தீபா நாகராணி, ஏற்பாடு: விடியல் குழந்தை உரிமைகள் இயக்கம், காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை.பிஸியோ ப்ளெக்ஸி '24 - பயிற்சிப் பட்டறை: சந்தோஷ் பிஸியோதெரபி கல்லுாரி, திருநகர், மதுரை, சிறப்புரை: டாக்டர்கள் ஜான் எட்மன்ட் பென்னி, ஐயப்பன், ஏற்பாடு: கல்லுாரி, அப்போலோ மருத்துவமனை, காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை.16வது இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: டாக்டர் நிரஞ்சனா, யோகா ஆசிரியர் பழனிக்குமார், காலை 10:00 மணி.68 வது பொது மாநாடு: அஞ்சலி மகால், அண்ணாநகர், மதுரை, தலைமை: தலைவர் சுரேஷ் குமார், சிறப்புரை: அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொருளாளர் ரவி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி, காலை 9:30 மணி, 'வலுவான எல்.ஐ.சி., - வலிமையான இந்தியா' பேரணி, காலை 9:00 மணி.5ம் ஆண்டு விழா: கேஸ்டல் அரேனா, கென்னட் மருத்துவமனை ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ரவீந்திரன், ஏற்பாடு: இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை, மதியம் 3:00 மணி.தாகூர் நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்: சித்தி விநாயகர் கோயில் அருகில், தாகூர் நகர் 7 வது தெரு, மதுரை, தலைமை: தலைவர் இருளப்பன், காலை 11:00 மணி.நுால்கள் வெளியீடு: நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே.நகர், மதுரை, வெளியிடுபவர்: ஆர்.டி.ஓ., சித்ரா, ஏற்பாடு: கூடு பெண்கள் வாசிப்பரங்கம், காலை 9:30 மணி.சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.தமிழறிஞர் தமிழண்ணல் நினைவு போற்றும் விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: தலைவர் வரதராஜன், பங்கேற்பு: நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்ப முரளி, சீனிவாசன், ஏற்பாடு: புரட்சிப் பாவலர் மன்றம், மாலை 5:00 மணி.அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: புதுார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.மருத்துவம்பொது மற்றும் காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம்: பா.ஜ., அலுவலகம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர். மகாலட்சுமி, டாக்டர் தவமணி, காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரை. கண்காட்சிதாய்லாந்து பொருட்கள் சர்வதேச கண்காட்சி விற்பனை: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.பர்னிச்சர் கண்காட்சி விற்பனை: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.கோயில்கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம்: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, அகண்ட விஷ்ணு சகஸ்ரநாமம், காலை 9:00 மணி, மோகினி அலங்காரம், இரவு 7:00 மணி.திருவீதி உலா: தண்டாயுதபாணி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, தலைமை: சுரேஷ் அய்யங்கார் குழு, மாலை 6:05 மணி.திருவருட்பா பிரார்த்தனை கூட்டம்: வரதராஜ பெருமாள் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், ஹார்விபட்டி, முன்னிலை: வெங்கடராமன், காலை 10:30 மணி.பக்தி சொற்பொழிவுமுக்திக்கு வித்து: நிகழ்த்துபவர் - ரவீந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.வாழ்க்கை லட்சியம்: நிகழ்த்துபவர் - சுவாமி பிரபுபிரேமானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தனம மண்டலி, 23. டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி. பள்ளி, கல்லுாரி1973-74 கல்வியாண்டு எஸ்.எஸ்.எல்.சி., மாணவரணியின் பொன்விழா கொண்டாட்டம்: நாடார் மேல்நிலைப்பள்ளி, தெற்கு வாசல், மதுரை, பங்கேற்பு: தலைவர் முரளிதரன், செயலாளர் பாஸ்கரன், காலை 9:30 மணி.சேக்கிழார் காட்டும் சேயிழையார் - கருத்தரங்கு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: பேராசிரியர் விசாலாட்சி, ஏற்பாடு: அருள் ஞான சபை, மாலை 6:30 மணி.பொதுநாடக விழா - ஜுகல்பந்தி நாடகம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, நடிப்பு: காத்தாடி ராமமூர்த்தி, கதை, வசனம்: எஸ்.எல்.நாணு, ஏற்பாடு: ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி. ஜெயபாரத்தின் 'புளோரா' குடியிருப்பு திறப்பு விழா: ஞானம் நகர், மேலக்கால் ரோடு, துவரிமான், மதுரை, திறந்து வைப்பவர்: தலைமை நிர்வாகி ஜெயக்குமார், காலை 8:00 மணி.கிருபானந்த வாரியாரின் 118 வது அவதார தின குரு பூஜை, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா: செங்குந்தர் பள்ளி, கமலா நகர், தல்லாகுளம், மதுரை, தலைமை: மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர் ரவீந்திரன், பால்குட அணிவகுப்பை துவக்கி வைத்து, உதவித்தொகை வழங்குபவர்: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் செல்வராஜ், ஏற்பாடு: மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கம், காலை 8:30 மணி. தமிழே... எங்கள் உயிரே... - தமிழ் கொண்டாட்டம்: விடியல் பயிற்சி மையம், முத்துப்பட்டி, மதுரை, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் தீபா நாகராணி, ஏற்பாடு: விடியல் குழந்தை உரிமைகள் இயக்கம், காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை.பிஸியோ ப்ளெக்ஸி '24 - பயிற்சிப் பட்டறை: சந்தோஷ் பிஸியோதெரபி கல்லுாரி, திருநகர், மதுரை, சிறப்புரை: டாக்டர்கள் ஜான் எட்மன்ட் பென்னி, ஐயப்பன், ஏற்பாடு: கல்லுாரி, அப்போலோ மருத்துவமனை, காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை.16வது இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: டாக்டர் நிரஞ்சனா, யோகா ஆசிரியர் பழனிக்குமார், காலை 10:00 மணி.68 வது பொது மாநாடு: அஞ்சலி மகால், அண்ணாநகர், மதுரை, தலைமை: தலைவர் சுரேஷ் குமார், சிறப்புரை: அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொருளாளர் ரவி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி, காலை 9:30 மணி, 'வலுவான எல்.ஐ.சி., - வலிமையான இந்தியா' பேரணி, காலை 9:00 மணி.5ம் ஆண்டு விழா: கேஸ்டல் அரேனா, கென்னட் மருத்துவமனை ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ரவீந்திரன், ஏற்பாடு: இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை, மதியம் 3:00 மணி.தாகூர் நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்: சித்தி விநாயகர் கோயில் அருகில், தாகூர் நகர் 7 வது தெரு, மதுரை, தலைமை: தலைவர் இருளப்பன், காலை 11:00 மணி.நுால்கள் வெளியீடு: நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே.நகர், மதுரை, வெளியிடுபவர்: ஆர்.டி.ஓ., சித்ரா, ஏற்பாடு: கூடு பெண்கள் வாசிப்பரங்கம், காலை 9:30 மணி.சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.தமிழறிஞர் தமிழண்ணல் நினைவு போற்றும் விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: தலைவர் வரதராஜன், பங்கேற்பு: நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்ப முரளி, சீனிவாசன், ஏற்பாடு: புரட்சிப் பாவலர் மன்றம், மாலை 5:00 மணி.அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: புதுார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்: ஊமச்சிகுளம், புது நத்தம் சாலை, மதுரை, தலைமை: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: தி.மு.க., தமிழக பாரம்பரிய வீர விளையாட்டு மாட்டுவண்டி காளைகள் ஒருங்கிணைந்த நலச் சங்கம், காலை 6:00 மணி. உலக நண்பர்கள் தினம் கொண்டாட்டம்: ஸ்டார்லிங் வி கிராண்ட் ஓட்டல், மாட்டுத்தாவணி, மதுரை, ஏற்பாடு: ஸ்டார் ரோட்டரி சங்கம், தலைமை: தலைவர் வாசுதேவன், மாலை 5:30 மணி.மருத்துவம்பொது மற்றும் காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம்: பா.ஜ., அலுவலகம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர். மகாலட்சுமி, டாக்டர் தவமணி, காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரை. கண்காட்சிதாய்லாந்து பொருட்கள் சர்வதேச கண்காட்சி விற்பனை: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.பர்னிச்சர் கண்காட்சி விற்பனை: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ