உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்ஆவணி மூலத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நிலத்தேவர் வழிபாடு, ஏற்பாடு: அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் கிருஷ்ணன், உதவி கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள், காலை 7:00 மணி.உற்ஸவ விழா: காளியம்மன் கோயில், பொன்மேனி, மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி, சக்திகரகம், முளைப்பாரி கரைத்தல், மாலை 4:00 மணி.கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம்: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, புஷ்பாஞ்சலி, காலை 9:00 மணி, முளைப்பாரியை கங்கையில் சேர்த்தல், மதியம் 3:00 மணி.குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.பசுபதீஸ்வரர் மங்கள பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி, குழந்தைகள் நல பிரார்த்தனை, மாலை 6:30 மணி.திருத்தல பெருவிழா கொடியேற்றம்: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, கொடியேற்றி திருப்பலி நிகழ்த்துபவர்: சேலம் பிஷப் அருள்செல்வம் ராயப்பன், மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ஏகாதசி - ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம், இரவு 8:00 மணி.பாகவத சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சனத்குமார் பாகவதர், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரிமரக்கன்று நடும் விழா: அரசுப்பள்ளி, திருவாதவூர், பங்கேற்பு: முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, ஏற்பாடு: இளம் மக்கள் இயக்கம் நிறுவனர் குபேந்திரன், காலை 10:00 மணி.எழுதுவது எப்படி - பயிற்சி பட்டறை: மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, பரவை, தலைமை: சேர்மன் அசோக் குமார், சிறப்பு விருந்தினர்: பத்திரிகையாளர் திருமலை, ஏற்பாடு: தமிழ்த்துறை, தானம் அறக்கட்டளை, காலை 10:30 மணி.கண், உறுப்பு தான விழிப்புணர்வு கருத்தரங்கு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: செயலாளர் லட்சுமி குமரன் சேதுபதி, 4ம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்ப முரளி, கண் தானத்தில் உலக சாதனை படைத்த கணேஷ், காலை 9:30 மணி.சுற்றுலாவும் வேலைவாய்ப்பும் - கருத்தரங்கு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: துணை முதல்வர் சுப்புலட்சுமி, சிறப்பு விருந்தினர்: மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், உதவி சுற்றுலா அலுவலர் அன்பரசு, மதியம் 2:00 மணி.ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, பேசுபவர்: எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி அருண்குமார், மதியம் 1:30 மணி.மாணவர்களுக்கு என்.எஸ்.எஸ்., திட்டம் குறித்து அறிமுகப்படுத்தும் விழா: அரசு சட்டக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் குமரன், சிறப்புரை: ஓய்வு பெற்ற மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜூ, தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜ்குமார், காலை 9:00 மணி.ப்ரேம்சந்த் ஹிந்தி அசோசியேஷன் துவக்க விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: லேடி டோக் கல்லுாரி ஹிந்தி துறைத் தலைவர் பிரீத்தி லதா, ஏற்பாடு: ஹிந்தி துறை, மதியம் 12:00 மணி.சங்க இலக்கியங்களில் சைவம் - சைவ சித்தாந்த சொற்பொழிவு:தியாகராஜர் கல்லுாரி, மதுரை, நிகழ்த்துபவர் - கடம்பவனம் நிர்வாக இயக்குநர் சித்ரா கணபதி, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 11:30 மணி.பட்டயக் கணக்காளர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்: சவுராஷ்ட்ரா கல்லுாரி, தலைமை: கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், பேசுபவர்கள்: சதீஷ்குமார், தவமணி, காலை 10:00 மணி.பொதுஒன்றிணைவோம் - விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு மேல்நிலைப்பள்ளி, சமயநல்லுார், தலைமை: மாவட்டஎஸ்.பி., அரவிந்த், சிறப்புரை: உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, இளைஞர் நீதி குழும உறுப்பினர் பாண்டியராஜா, வழக்கறிஞர் விஷ்ணு, தலைமை ஆசிரியர் ஆஷா ரமணி, அறக்கட்டளை இயக்குனர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், ஏற்பாடு: பேர்ட் அறக்கட்டளை, காலை 10:00 மணி.தமிழ்க்கூடல், நுால்கள் அரங்கேற்றம்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் அன்பரசி, பேராசிரியர் ராமசாமி எழுதிய தொல்காப்பிய ஆய்வுக்களமும் தளமும் - ஆய்வு நுால், கவிஞர் ஜீவி எழுதிய ஆனா... அஞ்சறைப்பெட்டி - கவிதை நுால், கவிஞர் அன்னக்கொடி எழுதிய கி.ராவும் நானும் - சிறுகதை நுால் அரங்கேற்றம், காலை 10:00 மணி.அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: தவிட்டுச் சந்தை, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.இலவச செயற்கை மூட்டு பொருத்துதல் சிறப்பு முகாம்: மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, பரவை, ஏற்பாடு: கல்லுாரி, பகவான் மஹாவீர் விக்யாய் உதவிக் குழு, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டம்: ஏ.கே.என்.கே. பேலஸ், பொய்கை கரைப்பட்டி, மதுரை, காலை 10:30 மணி.விளையாட்டுதேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையிலான ஜிம்னாஸ்டிக் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, துவக்கி வைப்போர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாலை 5:00 மணி.14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி: ஹாக்கி மைதானம், எல்லீஸ் நகர், மதுரை, துவக்கி வைப்பவர்: கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு வீரர்கள் நல தளம், காலை 8:30 மணி.கண்காட்சிபுத்தகத் திருவிழா: பாண்டியன் மகால், உச்சப்பரம்புமேடு, மதுரை, ஏற்பாடு: பாரதி புத்தகாலயம், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ