மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி -- ஆக.30
30-Aug-2024
கோயில்ஆவணி மூலத் திருவிழா 10ம் நாள் - விறகு விற்ற லீலை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 4:30 மணி, சுவாமியும் அம்மனும் தங்கச்சப்பரத்தில் ஆவணிமூல வீதியில் புறப்பாடு, இரவு 8:00 மணி.கும்பாபிஷேகம் - - இரண்டாம் கால யாக பூஜை: அகிலாண்டேஸ்வர் அம்மன் திருமூலநாத சுவாமி கோயில், சோழவந்தான், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், காலை 7:00 மணி, தீபாராதனை, காலை 8:00 மணி, மூன்றாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணி.முளைப்பாரி திருவிழா: மாரியம்மன் கோயில், தல்லாகுளம், மதுரை, இரவு 8:00 மணி.உத்தராடத்தின் உன்னதம், காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு மிருத்யுஞ்ஜய ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், காலை 9:00 மணி, இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.பக்தி சொற்பொழிவுஏகாதசி ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ராமசாமி நினைவு அறக்கட்டளை, இரவு 7:00 மணி.ஸத்ஸங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார், அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.திரெளபதி சபதம்: நிகழ்த்துபவர் -- துஷ்யந்த் ஸ்ரீதர், லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.பொதுபாரதியார் நினைவு கருத்தரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் செல்லா, வரவேற்பு: துணைத் தலைவர் பேனா மனோகரன், பங்கேற்பு: பாத்திமா கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் லதா, மாலை 6:00 மணி.தேசிய ஹிந்தி மொழி நாள் விழா: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: மதுரை வானொலி நிலையம் உதவி இயக்குநர் தாராதேவி, மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், சென்னை ஆளுமை மேம்பாட்டு பயிற்சியாளர் ஷீலா, காலை 11:30 மணி.நாட்டைக் காப்போம் அமைப்பின் நிறுவன ஆலோசகர் தியான்சந்த் கார் நினைவேந்தல், படத்திறப்பு - நுால் வெளியீட்டு விழா: ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோவில் ரோடு, மதுரை, பங்கேற்பு: வி.சி.க., தலைவர் திருமாவளவன், தலைமை: ஆலோசகர் தேவசகாயம், முன்னிலை: ஒருங்கிணைப்பாளர் ராஜன், மாலை 3:30 மணி.மகாத்மா காந்தி தொகுப்பு நுால்கள் தொகுதி 10 குறித்து மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை: ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு: மியூசிய ஆராய்ச்சி பிரிவு, மாலை 5:00 மணி.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் வித்யா சேவாரத்னா விருது வழங்கும் விழா: மதுரை செய்தியாளர்கள் சங்க அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை, பங்கேற்பு: எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், தலைமை: மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தலைவர் நெல்லை பாலு, ஏற்பாடு: மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், மாலை 6:00 மணி.கல்லுாரி மாணவர்களுக்கான படிப்பிடைப் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில் குமார், பங்கேற்பு: செயலாளர் நந்தாராவ், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், காலை 10:30 மணி.பள்ளி, கல்லுாரிஆசிரியர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், முன்னிலை: முதல்வர் சீனிவாசன், பங்கேற்பு: லேடிடோக் கல்லுாரி வர்த்தக துறை துணை ஆசிரியர் அமுதா, கோவை பாரதியார் பல்கலை தொழில் வழிகாட்டுதல் மற்றும் மாணவர் நலன் பேராசிரியர் விமலா, வர்த்தகத் துறை தலைவர் சுமதி, காலை 9:00 மணி.ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: துறைத்தலைவர் பாலமுருகன், பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.ஸ்பிரங்க்ஸ் - டிஜிட்டல் டீடாக்ஸ் - கல்லுாரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: பேராசிரியர் பர்வீன் சுல்தானா, முதல்வர் செலின் சஹாய மேரி, காலை 9:00 மணி.கண்காட்சிபுத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, வரவேற்பு: மாவட்ட எஸ்.பி., அரவிந்தன், சிறப்புரை: பேராசிரியை பர்வீன் சுல்தானா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பபாசி, பொது நுாலக இயக்கம், மாலை 6:00 மணி.வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.விளையாட்டுதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கம், மதுரை, காலை 8:00 மணி, ஸ்ரீராம் நல்லமணி மேல்நிலைபள்ளி, கிரிக்கெட், இறகுப்பந்து, பொதுப்பிரிவு- இறகுபந்து, கபடி, கையுந்து பந்து, கேரம், சிலம்பம், காலை 8:00 மணி, டான் பாஸ்கோ டி - நோபிலி மேனிலைப்பள்ளி, கால்பந்து, காலை 8:00 மணி.
30-Aug-2024