உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பூஜை செய்வோர்:சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சங்கரர் சரித்திரம்: நிகழ்த்துபவர் - சுந்தரராம தீட்சிதர், வசுதாரா குடியிருப்பு வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிநுாலக வார விழா துவக்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: பொறுப்பு முதல்வர் ராமமூர்த்தி, சிறப்புரை: முன்னாள் மாணவி ராஜஸ்ரீ, காலை 10:30 மணி. தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழா 2024: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் இக்னேஷியஸ் மேரி, சிறப்பு விருந்தினர்: உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஏற்பாடு: வீட்டு அறிவியல் ஆராய்ச்சி மையம், காலை 9:30 மணி.படைப்பாற்றலா அறிவா எது முக்கியம் - பட்டிமன்றம்: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்:ஓட்டல் பார்க் பிளாசா சேர்மன் கண்ணன், நடுவர்: திண்டுக்கல் புனித அந்தோனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் கனிமொழி, ஏற்பாடு: வேதியியல் துறை, மதியம் 2:00 மணி.பொதுஉறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம்: அரசு மருத்துவமனை பிரதான நுழைவு வாயில் முதல் புதிய அகடெமிக் கட்டடம் நுழைவாயில் வரை, துவக்கி வைப்பவர்: டீன் செல்வராணி, ஏற்பாடு: சிறுநீரகவியல் துறை, காலை 8:00 மணி.மதுரையும் எழுத்தும் - கருத்தரங்கு: கலைஞர் நுாலகம், மதுரை, சிறப்புரை: அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன், மாலை 5:00 மணி. சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நில மக்களின் வாழ்வியல் குறித்து தமிழ்க்கூடல் உரை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குனர் அவ்வை அருள், சிறப்புரை: எழுத்தாளர் புனிதா பாண்டியராஜ், காலை 10:30 மணி. மகளிர் முன்னேற்றத்திற்காக கறவை மாடு வழங்குதல்: எருக்கலைநத்தம், வழங்குபவர்: ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி, பங்கேற்பு: ஆஸ்திரேலியா ரோட்டரி இயக்குனர் ராஜா சேனாதிராஜா, மாவட்ட ரோட்டரி சேர்மன் கண்ணன், காலை 7:30 மணி.அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: வெங்கடபதி அய்யங்கார் தெரு, காமராஜர் சாலை, மதுரை, தலைமை : மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, பேசுபவர் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஏற்பாடு: மாநகர் மாவட்ட தெற்கு தொகுதி அ.தி.மு.க., மாலை 6:00 மணி.அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: ஜீவா நகர் முதல் தெரு, ஜெய்ஹிந்துபுரம், மதுரை, தலைமை: மேற்கு 1ம் பகுதி கழக செயலாளர் மாவூத்து வேலவன், பேசுபவர்கள்: கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஏற்பாடு: அ.ம.மு.க., மாநகர் வடக்கு மாவட்டம், மாலை 5:00 மணி.விளையாட்டுமண்டல அளவிலான முதல்வர்கோப்பை விளையாட்டு போட்டிகள்: ரோஸ்கோர்ஸ், மதுரை, கல்லுாரி மாணவ மாணவிகளுக்கான வாள் சண்டை போட்டி, காலை 8:00 மணி.கல்லுாரி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான முதல்வர்கோப்பை விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, காலை 8:00 மணி, கிரிக்கெட்: யாதவா ஆண்கள் கல்லுாரி, திருப்பாலை, காலை 8:00 மணி, கால்பந்து: டான் பாஸ்கோ பள்ளி, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி. கண்காட்சிதீபாவளியை முன்னிட்டு சேலைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சாரீஸ், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை