உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.மஹா பெரியவர் ஆராதனை விழா: ஆண்டாள் கல்யாணம், நாமசங்கீர்த்தனம், பிராமண கல்யாண மண்டபம், பழைய போஸ்ட் ஆபிஸ்ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, பங்கேற்பு: ஸ்ரீ நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினர், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம்நிறுவனர் நெல்லை பாலு, காலை 11:00 மணி.மஹா பெரியவர் ஆராதனை விழா, குரு வந்தனத்துடன் துவக்கம், காலை 7:00 மணி, கிருத்திகா மண்டல வேத பாராயணம், மாலை 5:30 மணி: காஞ்சி சங்கர மடம், சொக்கிகுளம், மதுரை.மஹா பெரியவர் ஆராதனை விழா, பூஜை, தோடகாஷ்டக பாராயணம், திருப்பாவை, திருவெம்பாவை, நாம சங்கீர்த்தனம், மாலை 6:00 மணி, காஞ்சி காமகோடி மடம் கிளை, முள்ளிப்பள்ளம், சோழவந்தான்.ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.திருஅருட்பா திருமுறை வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாசவள்ளலார், காலை 7:30 மணி.ராஜ அலங்காரம்: ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பாங்க் காலனி, விளாங்குடி, பங்கேற்பு: சரவணன், இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுமஹன்யாஸம் ஆரம்பம், காலை 6:30 மணி, ஸ்ரீருத்ரஜபம், காலை 8:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், காலை 11:00 மணி, மதியம் 12:00 மணி, ருத்ர கிரமார்ச்சனை, மாலை 4:00 மணி, ஸ்ரீவானுபவம்: நிகழ்த்துபவர் --- ரங்கசுவாமி தீட்சிதர், லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, ஏற்பாடு:மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, ஸ்ரீஸத்குரு சங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, அதிகாலை 6:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் ---- ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00மணி.சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: வசந்தி, முன்னிலை: ராஜேந்திரன்,காலை 7:30 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர் - - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் -- அழகர் கோவில் கோ மடம் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.30வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்: குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, சங்கல்பம், மஹன்யாசம், ருத்ரஏகாதசி,ஹோமம், அபிஷேகம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் ஸமஸ்தானம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, காலை 8:00 மணிமுதல், சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- நித்யாக்னி கோத்ரி, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பாட்மிட்டன் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா: அரோபனா இந்தியன் சி.பி.எஸ்.சி., பள்ளி, மதுரை, தலைமை: தலைவர் சந்திரன், அரபிந்தோ மீரா கல்விக்குழும நிர்வாகஇயக்குனர் அபிலாஷ், திறந்து வைப்பவர்கள்: இந்திய ஸ்குவாஷ் வீரர் ஹரிந்தர் பல் சிங் சந்து, இந்திய பேட்மின்டன்(பாரா ஒலிம்பிக்) வீராங்கனை ஜெர்லின் அனிகா, சிறப்பு விருந்தினர்கள்: மாநாகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவர் ராஜ் சத்யன், மூத்த துணைத் தலைவர் ராஜா, காலை 9:00 மணி.மீள்தன்மை குறித்த விழிப்புணர்வு, இளைஞர்களுக்கான உடல் வலுப்பயிற்சி, ரத்த தான முகாம் மற்றும் சைபர் பாதுகாப்பு கருத்தரங்கம்:வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் சுந்தர், முதல்வர் ராமமூர்த்தி,சிறப்பு விருந்தினர்கள்: செல்லமுத்துஅறக்கட்டளை பயிற்சியாளர் சரஸ்வதி, உடல் வலுப் பயிற்சியாளர் சிவக்குமார், அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் டாக்டர் சிந்தா, எல்சியம் டெக்னாலஜி இணைத் தொழில் நுட்ப வல்லுநர் மகிமா, ஏற்பாடு: கல்லுாரி என்.எஸ்.எஸ்., கணிணி அறிவியல் பிரிவு, அரசு மருத்துவமனை ரத்ததான கழகம், கல்லுாரி ரத்த தானக் குழு, காலை 10:00 மணி முதல்.திருவிளையாடல் புராணம் சிறப்புச் சொற்பொழிவு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் ராஜகோபால், சிறப்பு விருந்தினர்கள்: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் தலைவர் சந்திரசேகரன், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் ரவி, காலை 10:00 மணி.பொதுஅண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: செல்லுார் 50 அடி ரோடு, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ எம்.எல்.ஏ., காலை 9:00 மணி.கவுன்சிலர்கள் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், காலை 10:30 மணி.குளிர்கால முகாம்: சின்மயா மிஷன், 7 வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.புது மண்டபம் - புத்தக வெளியீட்டு விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்ருக்மணி பழனிவேல்ராஜன், கல்லுாரி தலைவர் உமா கண்ணன், முதல்வர் பாண்டிராஜா, எழுத்தாளர் ரமேஷ், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலாஜி, காலை 11:00 மணி.சுய வேலைவாய்ப்பு பயிற்சி சான்றிதழ் வகுப்பு: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:15 மணி, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பங்கேற்பு: கல்வி அலுவலர் நடராஜன், சர்வ சமய பிரார்த்தனை, மாலை 4:30 மணி.பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகே, மதுரை, தலைமை: பா.ஜ. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் விஷ்ணு பிரசாத், காலை 10:00 மணி.பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: மதுரை காமராஜ் பல்கலை, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, ஏற்பாடு: அ.தி.மு.க. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, காலை 10:00 மணி.மருத்துவம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம்: ஏ.எச்.ஏ.பி., சென்டர், அண்ணாமலை இல்லம், 14, மருதுபாண்டியர் தெரு, வித்யா காலனி, கே.கே. நகர், மதுரை காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.மூளை மற்றும் முதுகு தண்டுவட சிறப்பு முகாம்: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, வளர் நகர் பின்புறம், மதுரை, காலை 9:00 மணிமுதல் மாலை 5:00 மணி வரை.விளையாட்டுஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டி: அமிகா ஓட்டல் மதுரை மற்றும் வல்லபா வித்யாலயாசி.பி.எஸ்.சி., பள்ளி, மதுரை, ஏற்பாடு: ஆனந்த் செஸ் அகாடமி, தமிழக செஸ் அசோசியேஷன், மதுரை செஸ் வட்டம், காலை 9.30 மணிமுதல்.கண்காட்சிபுத்தகக் கண்காட்சி: சவிதா பாய் மேல்நிலைப்பள்ளி, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்து வியாபாரிகள்சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை, காலை 9:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை