மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 4 க்குரியது
03-Jul-2026
கோயில் * ஆடி உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, தலைமை: முன்னாள் அமைச்சர் மூர்த்தி, பொங்கல் வைத்தல், காலை 7:45 மணி, முளைப்பாரி ஊர்வலம், மாலை 4:00 மணி. * கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி. * ஆடி 18 கருப்பசாமி திருவிழா: சித்திவிநாயக, செல்வமுத்துக்குமாரசாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 8:00 மணி. * சனிக்கிழமை சிறப்பு பூஜை: ஆதி கிருஷ்ணன் கோயில், பொன்மேனி நகர், உத்தங்குடி, மதுரை, ஏற்பாடு: யாதவ மகாசபை, மாலை 6:00 மணி. * சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், பஞ்., யூனியன் ஆபீஸ் எதிரில், மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி. * சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தைதிடல் வளாகம், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி. பக்தி சொற்பொழிவு * தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. * காயத்ரி மகா யக்ஞம் - ஆண்டு உற்ஸவம்: சத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஐயப்பன் பூஜை, தீபாராதனை, மாலை 6:30 மணி. * லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி. * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * விஷ்ணு புராணம் - இந்திரியங்களின் வரலாறு: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் கோயில், மதுரை, மாலை 6:45 மணி. * விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: அவதாரத்ரய ஆஞ்சநேயர் கோயில், விஸ்வநாதபுரம், மதுரை, ஏற்பாடு: புதுார் ஹரி பக்த சமாஜம், மாலை 6:00 மணி. * சொற்பொழிவு, கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி * ஆண்டு விளையாட்டு விழா: மகாத்மா மாண்டிசோரி பள்ளிகள், சர்வேயர் காலனி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஜி.எஸ்.டி., கலால் வரி உதவி கமிஷனர் பாலாஜி, ராணுவ மேஜர் ஆதர்ஷ், காலை 9:00 மணி. பொது * வெல்லட்டும் வேளாண்மை - தினமலர் வேளாண் வணிகத் திருவிழா: பி.வி.கே.மகால், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், ஏற்பாடு: தினமலர், கோத்ரெஜ் அக்ரோவெட், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. * குருபூஜை விழா: தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்புரை: திருவேடகம் விவேகானந்தர் கல்லுாரி ஓய்வு பெற்ற முதல்வர் வன்னியராஜன், ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், மாலை 6:00 மணி. * ஆரோக்கிய சந்தை விதைத் திருவிழா - விதைகள் கண்காட்சி, விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: கிரீன் பெம், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் இலவச பயிற்சி, மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. * அகில இந்திய மார்பக நோய் சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாடு: ஓட்டல் கோர்ட்யார்ட் மேரியட், மதுரை, காலை 10:00 மணி. * மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: முனிச்சாலை, மதுரை, தலைமை: பகுதி செயலாளர் சந்திரசேகர், ஏற்பாடு: இந்திய கம்யூ., காலை 10:00 மணி. * மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்புகுழு அமைப்பு கூட்டம்: பொதுப்பணித்துறை அலுவலகம், தல்லாகுளம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் சிவக்குமார், சிறப்புரை: மாநிலத் தலைவர் செல்வம், துணைத் தலைவர்கள் வேலுமணி, ரங்கப்பன், செயலாளர்கள் சின்னப்பா செல்வராஜ், ராம வெங்கடாஜலபதி, பொதுச் செயலாளர் கோமதி நாயகம், ஏற்பாடு: அரசு பொதுப்பணித்துறை கணக்கு, ஆட்சிப்பணியாளர் சங்கம், காலை 10:30 மணி. * வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பயிற்றுநர்: கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸின் சர்வ சமய பிரார்த்தனை, காலை 10:30 மணி. மருத்துவம் * இலவச மருத்துவ முகாம்: அரசு போக்குவரத்து பணிமனை, செக்கானுாரணி கிளை, ஏற்பாடு: ராக்ஸ், கே.ஆர்.எஸ்., மருத்துவமனைகள், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை. * முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை. கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
03-Jul-2026