மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது
12-Jul-2025
கோயில் ஆனி பிரமோற்ஸவ நிகழ்ச்சி: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, கற்பக விருட்சம் வீதி புறப்பாடு, காலை 8:00 மணி, கருட சேவை பெரிய திருவடி வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதி, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.சுவாமி சிவானந்தரின் 62வது ஆண்டு ஆராதனை விழா -துறவும் தொண்டும்: நிகழ்த்துபவர் - ரேவதி சுப்புலட்சுமி, பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரி22வது ஆண்டு தொடக்க விழா, மாநில அளவிலான கையுந்து பந்தாட்ட போட்டிகள்: விருதுநகர் ஹிந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: நாடார் உறவின்முறை பரிபாலனசபை பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், பங்கேற்பு: தலைவர் ஜெயமாணிக்கவேல், தாளாளர் உதயசங்கரலிங்கம், காலை 7:45 மணி.கவிஞர் வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களில் காதலும் தத்துவமும்: நிகழ்த்துபவர் - கணேசர் கலை அறிவியல் கல்லுாரி உதவிப்பேராசிரியர் முருகேசன், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமசுப்பையா, சிறப்பு விருந்தினர்: ப.திருஞானசம்பந்தம், ஏற்பாடு: மதுரை காமராஜ் பல்கலை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதியம் 12:00 மணி.முதலாமாண்டு மாணவர்களுக்கான நாட்டுநலப்பணித் திட்ட புத்தாக்கப் பயிற்சி: செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்பமுரளி, முன்னிலை: முதல்வர் சாந்திதேவி, கருத்துரை: அருப்புகோட்டை அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் ராஜமோகன், காலை 10:00 மணி.காமராஜர் பிறந்தநாள் விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உதவிப் பேராசிரியர் சத்யப்பிரியா, பங்கேற்பு: தாளாளர் குமரேஷ், முதல்வர் சீனிவாசன, ஏற்பாடு: எம்.சி.ஏ., துறை, காலை 11:00 மணி.மருத்துவம்மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுஜெயில் ரோடு, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.கண்காட்சிபுகைப்படம், சிற்பக்கலை கண்காட்சி: சித்திர மாட அரங்கம், நிர்மலா பள்ளி அருகில், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி.மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
12-Jul-2025