மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்/ மார்ச் 8க்குரியது
08-Mar-2025
கோயில்பங்குனி முதல் வெள்ளியை முன்னிட்டு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தயிர்சாத படையல்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.ஜீவகருணை பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10/106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:15 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிஎன்.எஸ்.எஸ்., முகாம்: சாமநத்தம், மாணவர்கள் திட்டம் குறித்து கலந்துரையாடல், காலை 10:00 மணி, சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் சித்ரா, ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதியம் 2:00 மணி.முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஆய்வுத் தலைப்பு: பதினெண்கீழ்க்கணக்கில் தமிழர்தம் பண்பாடு, ஆய்வாளர்: பகுதி நேர ஆய்வாளர் ஜெயா, புறத்தேர்வாளர்: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை, நெறியாளர்: மதுரைக் கல்லுாரி ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முத்துவேல், காலை 11:00 மணி.'நெக்ஸ்ஜென் 24' - கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, முன்னிலை: முதல்வர் விசுமதி, செயலாளர் சிவராம், சிறப்பு விருந்தினர்: எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் பணியாளர் மஞ்சம்மாள் தேவி, காலை 10:30 மணி.ஆண்டு விழா: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, தலைமை: தலைவர் மாதவன், முன்னிலை: முதல்வர் சரவணன், சிறப்பு விருந்தினர்: எஸ்.பி., அரவிந்த், ஏ.டி.எஸ்.பி., கருப்பையா, காலை 10:00 மணி.வேலைவாய்ப்பு முகாம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, பங்கேற்கும் நிறுவனம்: மதுரை ஹியா டெக் சொல்யூஷன், சிறப்பு விருந்தினர்கள்: இளம் இயக்குனர் ஹியாஞ்சலி வெங்கடேஷ், மூத்த மனிதவள நிர்வாகி பூஜா, இளம் எச்.ஆர்., அதிர்ஷ்ட லட்சுமி, காலை 11:45 மணி.பொதுமாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.தொழில் முனைவோர்களுக்கான புதிய வர்த்தக திட்டம் மற்றும் கிளஸ்டர் உருவாக்கம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், சிறப்பு விருந்தினர்: எம்.எஸ்.எம்.இ., ஆலோசகர் சுப்பிரமணியன், மாலை 4:30 மணி.சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: அருட்செய்தி வழங்குபவர் - மஞ்சணக்கார மாநகராட்சி ஆரம்பப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஆபிரஹாம், சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.காந்திய சிந்தனை பட்டய வகுப்பு: மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்பு விருந்தினர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: கல்லுாரி காந்திய சிந்தனை வட்டம், காந்தி மியூசியம், காலை 10:00 மணி.மருத்துவம்பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.கண்காட்சிதாய்லாந்து செயற்கை மலர்கள், முத்து நகைகள், ஈரான் வெள்ளி நகைகள், ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள், துபாய் வாசனை திரவியங்கள் அடங்கிய சர்வதேச ஷாப்பிங் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட் லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.சிறப்பு புத்தக கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: காந்திய இலக்கிய சங்கம், காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.
08-Mar-2025