மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி /மே 15
15-May-2025
பக்தி சொற்பொழிவுதிருவாசகம் : நிகழ்த்துபவர் - வெங்கடாசலம் , மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பாகவத நாம சங்கீர்த்தன மேளா - பகவந் நாம பிரச்சார மண்டலி: டி.எஸ்.ராஜம் ஆடிட்டோரியம், தல்லாகுளம், மதுரை, பூஜை, கீர்த்தனைகள் காலை 7:31 மணி முதல்.பொதுசுட்டிகளுக்கான அறிவியல் சோதனைகள் - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், நத்தம் ரோடு, மதுரை, காலை 11:00 மணி.ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.மருத்துவ முகாம்இலவச பல் மருத்துவ ஆலோசனை முகாம் : பாதே விவேக் கிளினிக், குருவிக்காரன் சாலை சந்திப்பு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.விளையாட்டுகைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.கண்காட்சிஅரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
15-May-2025