உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / நவ.10

இன்றைய நிகழ்ச்சி / நவ.10

கோயில் கும்பாபிஷேகம்: கூத்தப்பெருமாள் கோயில், குருத்துார் - ஜோதியாபட்டி இடையே, பொய்கைக்கரைப்பட்டி, புண்ணியாகவாசனம், நித்தியஹோமம், பூர்ணாஹூதி, கும்ப புறப்பாடு, அதிகாலை 4:00 மணி, கும்பாபிஷேகம், காலை 9:00 முதல் 10:30 மணி வரை. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. பக்தி சொற்பொழிவு திருமந்திரம் : நிகழ்த்துபவர் - திருமாவளவன் , மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. சிவபுராணம், பாராயணம்: ராமக் கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை. 'காந்தி சில்ப் பஜார்' - அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு இயக்ககம், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி