மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
04-Oct-2025
கோயில் புரட்டாசி திருவிழா: சுந்தரவல்லி அம்மன் கோயில், தேனுார், அம்மன் புஷ்ப பல்லக்கில் புறப்பட்டு முக்கிய வீதிகளில் பவனி வந்து மறுநாள் அதிகாலை சின்ன அம்மன் கோயில் வந்து சேருதல், இரவு 11:30 மணி. புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, கோயிலில் அம்மன் வலம் வருதல், இரவு 8:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி. மண்டலாபிஷேக விழா, ஆண்டி பாலகர் கோயில், செமினி பட்டி, காலை 8:00மணி. பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. ஹரே ராம மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி. கந்தபுராணம்: நிகழ்த்துபவர் - முசுவாதி கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி இளைஞர் எழுச்சி நாள்: மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரி, மதுரை, தலைவர்: முதல்வர் வானதி, சிறப்புரை: பேராசிரியர் யாழ். சந்திரா, மதியம் 12:30 மணி. பொது தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் பர்வீன் சுல்தானா, தமிழரின் வாழ்வியல் குறித்து சிறப்புரை: பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி, காலை 10:30 மணி. மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், பவர்ஹவுஸ், சுப்பிரமணியபுரம், மதுரை, பங்கேற்பு: செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. விளையாட்டு 14, 17, 19 வயது மாணவிகளுக்கான வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் - பீச் வாலிபால், ஜூடோ போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பூப்பந்து போட்டி: ஓ.சி.பி.எம்., பெண்கள் பள்ளி, நரிமேடு, மதுரை, மாணவர்களுக்கான எறிபந்து போட்டி: அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி, நாகமலை, மதுரை, ஏற்பாடு: மாவட்ட உடற்கல்வி அலுவலகம், காலை 7:00 மணி முதல். கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. ராஜஸ்தான் மேளா - பட்டு, காட்டன் சேலைகள், குர்தீஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், படுக்கை விரிப்புகள் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் ஆப் மதுரை, விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
04-Oct-2025