மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் /மே 10
10-May-2025
கோயில்வைகாசி விழா: கூடலழகர் கோயில், மதுரை, கொடியேற்றம், காலை 9:30 முதல் 10:30 மணிக்குள், அன்னவாகனம் தேரோடும் வீதி, இரவு 7:00 மணி.மீனாட்சிஅம்மன் கோயில் வசந்த உற்ஸவம்: புதுமண்டபம், மதுரை, மாலை 6:00 மணி.வைகாசி வசந்த உற்ஸவம் - முருகன் கோயில், சோலைமலை, அழகர் கோயில், காலை 11:00 மணி முதல்.44ம் ஆண்டு திருவிழா: வீரகாளியம்மன் கோயில், காந்திபுரம், புதுார், மதுரை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மாலை 6:00 மணி.48ம் ஆண்டு உற்ஸவம்: முத்துமாரியம்மன் - சோணை கருப்பணசாமி கோயில், கரும்பாலை, மதுரை, மஞ்சள் நீராட்டு விழா, காலை 7:00 முதல் 10:00 மணி வரை.வைகாசி பிரமோற்ஸவம்: காளமேக பெருமாள் கோயில், திருமோகூர், பல்லக்கில் ராஜாங்க சேவை, காலை 9:00 மணி, சிம்ம வாகன திருவாராதனம், இரவு 7:00 மணி.வைகாசி விழா: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, திருப்பல்லக்கு திருமணப்பெண் அலங்காரம், காலை 10:00 மணி, யானை வாகனம், சுவாமி அர்ஜூனராஜர் அலங்காரம், இரவு 7:00 மணி முதல்.ஆன்மிக சொற்பொழிவுசதஸ்லோகி - வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, சொற்பொழிவு நிகழ்த்துபவர்: கிருஷ்ணமூர்த்தி, மாலை 6:30 மணி.திருமந்திரம் - நிகழ்த்துபவர்: திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பொதுஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுவிழா - அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, இளமனுார், தலைமை: தலைமையாசிரியர் கனகலட்சுமி, காலை 11:00 மணிமருத்துவ முகாம்அக்குபஞ்சர் முகாம்: தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, கைத்தறி நகர், நிலையூர், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, லட்சுமி நகர் 3வது தெரு, வண்டியூர், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.யோகா, தியானம்ராஜயோக தியான பயிற்சி: பிரஜா பிரதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், சத்திரப்பட்டி, மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
10-May-2025