உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

கோயில்வைகாசி வசந்த திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து அம்மன், சுவாமி புதுமண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.வைகாசி வசந்த உற்ஸவம் 10ம் நாள்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், சண்முகார்ச்சனை, காலை 9:30 மணி, மஹா அபிஷேகம், காலை 10:30 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.வைகாசி பெருந்திருவிழா 8ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, திருப்பல்லக்கு தேரோடும் வீதி, காலை 9:00 மணி, குதிரை வாகனம், இரவு 8:00 மணி.வைகாசி பிரம்மோற்ஸவம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், பெருமாள் உபயநாச்சியாருடன் சட்டத்தேரில் புறப்படுதல், மதியம் 3:00 மணி, சிவிகையில் தேர் தடம் பார்த்தல், இரவு 7:00 மணி.வைகாசி பெருவிழா: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, துவாஜாவரோஹனம், காலை 9:00 முதல் 10:30 மணிக்குள்.வைகாசி விழா: பத்ரகாளி மாரியம்மன் கோயில், திருமங்கலம், முளைப்பாரி எடுத்தல், மாலை 5:00 மணி, சேஷ வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம், இரவு 8:00 மணி.வைகாசி விசாக திருவிழா: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி, சந்தனக் காப்பு, சஹஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை, மாலை 5:00 மணி.85ம் ஆண்டு வரை விழா: வைகாசி விழா - சக்திவேல் முருகன் கோயில், சிம்மக்கல், மதுரை, பால்குடம் எடுத்தல், காலை 6:00 மணி.53ம் ஆண்டு உற்ஸவம் - வைகாசி விசாகம்: அபிநவ வித்யா தீர்த்த ஸபா மண்டபம், பை-பாஸ் ரோடு, மதுரை, லட்சார்ச்சனை, காலை 10:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, ஸ்ரீவித்யா சங்கர மகா சுவாமிகள், ஸ்ரீராமானந்த சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் பஜனஸாகரம் புத்தகம் வெளியீடு, மதியம் 3:00 மணி, சதிர் நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டியம், மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.காஞ்சி மகா பெரியவா ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், தாம்பிராஸ் கல்யாண மண்டபம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.கண்காட்சிஅரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை