மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயில்ஆடி உற்ஸவம் கொடியேற்றம்
27-Jul-2025
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை. கிருஷ்ண ஜெயந்தி விழா ---பால்குடம் எடுத்தல்: கிருஷ்ணன் கோயில், மேலுார், காலை 7:00 மணி. ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவாசகம் முற்றோதல்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ராமக்கிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், மாலை 5:45 மணி. லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸனம், வழங்குபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள், நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23.டி. சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி. பொது தேசிய கண்தான வாரத்தை முன்னிட்டு காணொலி வெளியீடு: லைக்கோ வகுப்பறை, அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, காலை 9:00 முதல் 10:00 மணி வரை. மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க பொன்விழா: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் ரவீந்திரன், சிறப்பு விருந்தினர்: சந்திரகுமார் எம்.எல்.ஏ., கல்வி உதவித்தொகை வழங்குதல், பொன்விழா மலர் வெளியீடு, ரத்ததான முகாம், காலை 9:30 மணி முதல். திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்புகள்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: தாளாளர் வரதராஜன், ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. பன்னாட்டு நாட்டுப்புறவியல் திரைப்படவிழா: கண்ணகி கூத்து படம் திரையிடல்: லென்ஸ் ஊடக மையம், லயோலா ஐ.டி.ஐ., வளாகம், ஞானஒளிவுபுரம், மதுரை, சிறப்புவிருந்தினர்: இயக்குநர் சோமீதரன், ஏற்பாடு: மறுபக்கம், லென்ஸ் ஊடக மையம், காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை. கண்காட்சி அக்ரிடெக் விவசாய கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் கண்காட்சி வளாகம், மதுரை, ஏற்பாடு: யுனைடெட் டிரேட் பேர் இந்தியா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. சேலைகள், சுடிதார்கள், ஆடவர் ஆடைகள் விற்பனை, கண்காட்சி: சிவகாமி, ராஜம் பிளாசா, தல்லாகுளம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
27-Jul-2025