கோயில் கும்பாபிஷேக விழா: முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, கும்பாபிஷேகம், காலை 6:15 முதல் 7:15 மணி வரை ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. சங்காபிஷேகம் மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 3:30 மணி. இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, மாலை 3:45 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், கோச்சடை, மாலை 4:00 மணி. ஈஸ்வரர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், துவரிமான், மாலை 4:00 மணி. பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: கங்கா, முன்னிலை: சித்ரா, விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி. திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. பொது 27வது மதுரை ஆவணப்பட, குறும்பட விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை. பள்ளி, கல்லுாரி பாரதியார் பிறந்தநாள் விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரியத் தலைவர் சங்கர சீத்தாராமன், சிறப்பு விருந்தினர்: பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், முன்னிலை: முதல்வர் சுரேஷ், காலை 10:00 மணி.