உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

கோயில் குரு பூஜை விழா: ஆதி தவ மகாயோகி கவுடபாதர் சித்தர் அதிஷ்தானம் கோயில், சக்குடி, யாக வேள்வி, குருபூஜை, கோபூஜை, பல்வேறு ஹோமங்கள், காலை 6:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி. உழவாரப்பணி: வண்டியூர் மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 முதல் மதியம் 2:00 மணி வரை. கும்பாபிஷேகம், சொரிக்கருப்புசாமி கோயில், கச்சிராயன்பட்டி, காலை 10:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி. பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ் ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி. விருந்தும் மருந்தும்: நிகழ்த்து பவர் - ஞானசம்பந்தன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. பொது தினமலர் நாளிதழ், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து வழங்கும் எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்காக டான்செட், மேட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை. ரவிசுப்பிரமணியன் இயக்கத்தில் கே.கே.வி.மீடியா வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள 'நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்' ஆவணப்படம் வெளியீடு: அரவிந்த் மருத்துவமனை, மதுரை, தலைமை: மனநல டாக்டர் ராமசுப்பிரமணியன், பங்கேற்பு: எழுத்தாளர் ஆத்மார்த்தி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், மங்கையர்க்கரசி கல்வி குழும சேர்மன் அசோக்குமார், திருச்சி டி.எஸ்.பி., லில்லி கிரேஸ், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:00 மணி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா: சுந்தரம் தங்கம் மஹால், தெப்பக்குளம், மதுரை, வழங்குபவர்: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: நகர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம், மாலை 6:00 மணி. மகளிர் தின விருது வழங்குதல், எழுத்தாளர் சாந்தி பிரபுவின் 'கவனமா படிங்க' நுால் வெளியீடு, மூத்தோரை பெருமை செய்யும் விழா: வெள்ளாளர் முதலியார் சேம்பர் ஆப் காமர்ஸ், எல்லீஸ் நகர், மதுரை, தலைமை: பேரவை தலைவர் சண்முகம், ஏற்பாடு: தியாகத் திருவுருவம் வ.உ.சி., சமூகநலப் பேரவை, காலை 10:00 மணி. பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கத்தின் ஆலோசனை, நலத்திட்டம் வழங்கும் விழா: மதுரை உற்பத்தி கவுன்சில், மகபூப்பாளையம், மதுரை, தலைமை: தலைவர் மேகராஜ் பாண்டியன், பங்கேற்பு: மாநில தலைவர் குணா, பொறுப்பாளர்கள் வினோத் குமார், அருண்பாண்டியன், மணிகண்டன், அ.தி.மு.க., மீனவரணி செயலாளர் பாலா, ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் பிரசாரகர் ரவி, காலை 10:00 மணி. உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பேரணி: பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சேதுபதி பள்ளி வழியாக ராம்சந்திரா மருத்துவமனை வரை, மதுரை: தலைமை: பேராசிரியர் சாலமன் பாப்பையா, தொடங்கி வைப்பவர்: மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சீனிவாசன், அரசு மருத்துவக் கல்லுாரி டீன் அருள்சுந்தரேஷ்குமார், காலை 7:30 மணி. சர்வதேச மகளிர் தினம்: மூட்டா அலுவலகம், காக்கா தோப்பு, மதுரை, தலைமை: கழக மாநில இணைச் செயலாளர் ரோஹிணி தேவி, சிறப்பு விருந்தினர்: மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி, ஏற்பாடு: ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம், காலை 10:15 மணி. சர்வதேச மகளிர் தினம்: போதி எம்.எஸ்.செல்லமுத்து கார்டன், அழகர் கோவில், சிறப்பு விருந்தினர்: பென்குயின் அப்பரல்ஸ் நிர்வாக இயக்குநர் அன்புக்கனி, விருது பெறுபவர்: கீழக்கரை தஸ்ஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி முதல்வர் சுமயா, ஏற்பாடு: எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை, சுபிட்சம், காலை 11:30 மணி. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: ஆன்மிக பேச்சாளர் ஜெயசுதா, சிறப்பு விருந்தினர்: யோகா மாணவிகள் உஷா, ஞான தேசிக மேரி, அக் ஷதா தொண்டு நிறுவன நிறுவனர் மாரிச்செல்வி, ஆட்டிசம் வித்யாஷரம் சிறப்பு பள்ளி ஆசிரியர் மஹாலட்சுமி, ஓய்வு பெற்ற இந்திய தொலை தொடர்பு துறை அலுவலர் மகேஸ்வரி, காலை 10:00 மணி. டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி: கோவிந்த தாஸ சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிர சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இலவச மிருதங்கம், ஹார் மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை