மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
04-Mar-2026
கோயில் பூச்சொரிதல் விழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல், மாலை 6:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி. பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. ராமானுஜம்: நிகழ்த்துபவர் - அக்ரிணி அனுஷ்யா, வேதானந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி ரத்ததான முகாம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தொடங்கி வைப்பவர்: பார்க் பிளாசா ஓட்டல் குழும நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், முன்னிலை: முதல்வர் ராஜூ, ஏற்பாடு: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, கல்லுாரி நிர்வாகம், காலை 9:30 மணி. குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மனிதசங்கிலி: மதுரைக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சுரேஷ், தொடங்கி வைப்பவர்: மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிப்ரியா, பங்கேற்பு: கல்லுாரி சுயநிதிப்பிரிவு முதன்மையர் நாகராஜன், ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., காலை 10:15 மணி. பொது 'வருமான வரிச் சட்டம் 2026 ல் மதிப்பீட்டிற்கான நோக்கம்' கருத்தரங்கம்: மதிப்பீட்டாளர்களின் நிறுவனம், பார்சன் சம்ருதி மஹால், பாத்திமா கல்லுாரி எதிரில், மதுரை, சிறப்புரை: பிரதீப் அண்ட் அசோசியேட்ஸ் நிர்வாகி பிரதீப், பங்கேற்பு: தலைவர் விஜயகுமார், ஏற்பாடு: மதிப்பீட்டாளர்களின் நிறுவனம், மாலை 6:30 மணி முதல். மருத்துவம் ஆஸ்துமா, இளைப்பு பற்றிய இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம்: ரோசிபெர்ல் மருத்துவனை, 67, பாரதியார் நகர் மெயின் ரோடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சந்திரன், காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.
04-Mar-2026