மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட நிகழ்ச்சி
09-May-2026
மதுரை நிகழ்ச்சி
11-May-2026
மே 13 கோயில் ஏகாதசியை முன்னிட்டு அகண்ட ஹரேராமா மகாமந்திர கீர்த்தனம்: நாமத்துவார் பிரார்த்தனை மையம், 12, இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அபிஷே கம், காலை 11:00 மணி, சத்ஸங்கம், மதியம் 1:00 மணி, பிரசாதம் மதியம் 1:30 மணி.ஆன்மிக சொற்பொழிவு: * திருவருட்பா- நிகழ்த்துபவர்: மு.விஜயராமன், வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. * தியானம், சத்ஸங்கம், சித்தாஸ்ரமம்- நிகழ்த்துபவர் கோகுல்நாத், 4, மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. பொது கோடைகால இலவச பயிற்சி வகுப்பு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேதபாடசாலை, 14, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, மதுரை, ஏற்பாடு: கே.ஆர்.ராமாச்சாரி, காலை 10:00 மணி - மதியம் 12:00 மணி.
09-May-2026
11-May-2026