உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

ஆக. 11கோயில் * ஆவணி மூல உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சந்திரசேகரர் புறப்பாடு, காலை 8:00 மணி, இரவு 7:00 மணி. * ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு, மதுரை, அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றுதல், சமபந்தி விருந்து, காலை 11:00 மணி. * கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி. * ஆடித்திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், நாகம்மாள் கோயில்,மேலூர், காலை 8:30 மணி. பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * நாம மஹிமை: நிகழ்த்துபவர் - ஞான சண்முகாதேவி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி. * ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா பாகவதர், மதன கோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி. * பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. * அஷ்டாவக்கிரகீதை: நிகழ்த்துபவர் - பாதே ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி * போதைப் பொருள் இல்லா தமிழகம் - உறுதிமொழி ஏற்பு, போதைப் பொருள் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, தலைமை: முதல்வர் ஞானசேகரன், சிறப்பு விருந்தினர்: பிரம்ம குமாரிகள் சகோதரிகள், காலை 10:30 மணி. * இளைஞர்களுக்கான நிதிக் கல்வி திட்டம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் ராஜேஷ் பாபு ராஜரத்தினம், ஏற்பாடு: வணிகவியல் தகவல் தொழில்நுட்பம் துறை, காலை 9:15 மணி. * தாகூரின் 'சண்டாலிகா' நாடகத் தழுவல் - மாணவிகளின் அரங்கேற்றம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஆங்கில முதுகலைத் துறை மற்றும் ஆராய்ச்சி மையம், காலை 9:30 மணி, மதியம் 12:00 மணி, மதியம் 2:00 மணி. * போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி, ஆரோக்கியம் நல்வாழ்வு நிகழ்ச்சி: வைகை பொறியியல் கல்லுாரி, தெற்குதெரு, மேலுார், சிறப்பு விருந்தினர்: டாக்டர் பரத் கிருஷ்ணா, காலை 10:00 மணி. * நுாலகத்திற்கு நுால்கள் வழங்குதல்: சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அண்ணாநகர், மதுரை, தலைமை: தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், நுால் வழங்குபவர்: சார்ஜா கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின், சிறப்புரை: எழுத்தாளர் சரவணன், ஏற்பாடு: நுால்வனம், காலை 11:30 மணி. பொது * விவசாயிகள் குறைதீர் கூட்டம்: தாசில்தார் அலுவலகம், மேலுார், தலைமை: தாசில்தார் பிரேம் கிஷோர், காலை 10:30 மணி. * இசை கச்சேரி: ஓட்டல் தமிழ்நாடு (பார்ச்சூன் பாண்டியன்), மதுரை, பாட்டு: நித்யஸ்ரீ மகாதேவன், வயலின்: கிருஷ்ணசாமி, மிருதங்கம்: மோகனராமன், கஞ்சிரா: ராஜகணேஷ், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி. * பகுதி, வட்டத் தலைவர்களுடனான சிறப்பு கூட்டம்: அலுவலக வளாகம், ராஜம் ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, முன்னிலை: மாவட்ட தலைவர் நல்லமணி, ஏற்பாடு: நகர் காங்கிரஸ், மாலை 5:00 மணி. * 'நீர் சிகிச்சை: இயற்கையின் ஆரோக்கியப் பரிசு' - நமது நலம் கருத்தரங்கு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் நாகராணி நாச்சியார், காலை 11:00 மணி. * பொதுக்குழு கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்கா தோப்பு, மதுரை, தலைமை: கழக தலைவர் ராமமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம், காலை 10:30 மணி. விளையாட்டு * வருவாய் மாவட்ட அளவிலான ஆடவர் ஒற்றையர் பிரிவு டெனிகாய்ட் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 8:00 மணி. மருத்துவம் * விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி