மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் /டிச.22க்குரியது
22-Dec-2024
கோயில்விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.கிருத்திகா மண்டல வேத பாராயணம், காஞ்சி சங்கர மடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி முதல்.பக்தி சொற்பொழிவுஸ்ரீ மஹா பெரியவா ஆராதனை விழா, மஹா பெரியவா விருது வழங்கும் விழா: கோதையும் கோபாலனும்: நிகழ்த்துபவர் - - நாகைமுகுந்தன், தாம்பிரஸ் மண்டபம், எஸ்.எஸ். காலனி, மதுரை, சிறப்பு விருந்தினர்: எதிர்க்கட்சி துணைத் தலைவர்உதயகுமார், பங்கேற்பு: அருணாசல வாத்தியார், எழுத்தாளர்கள் திருமலை, பவித்ரா நந்தகுமார், சமூக ஆர்வலர் பாலா ராமச்சந்திரன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00மணி முதல்.ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: பிராமண இளைஞர் சங்கம், மாலை 5:00மணி.சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: ஜெயந்தி, முன்னிலை: சிவநாத், காலை 7:30 மணி.சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் -- அழகர்கோவில் கோ மடம் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை,இரவு 7:00மணி.ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: நிகழ்த்துபவர் - சுஜாதா, பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், மாலை 6:00 மணி,திருப்பாவை: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாசர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.சங்கத் தமிழ்மாலை - திருப்பாலை பாசுரங்கள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி: மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ பூ கல்சுரல் அகாடமி, மதுரை, காலை 9:00 மணி.வேதப்பொருள்: நிகழ்த்துபவர் -- கலாராணி ரங்கசாமி, நாட்டிய நாடகம் -- நாகமலை ரமண நாட்டியாலயாகலாராணி ரங்கசாமி மாணவியர்கள் குழு, சொக்கநாதர் திருமண மண்டபம், 397, வடக்கு மாசி வீதி, மதுரை, ஏற்பாடு:ரமண கேந்திரம், மாலை 6:30 மணி.லட்சுமி சுந்தரம் ஹாலில் மஹன்யாஸம் ஆரம்பம், காலை 6:30 மணி, ஸ்ரீருத்ரஜபம், காலை 8:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,காலை 11:00 மணி, மதியம் 12:00 மணி, ருத்ர கிரமார்ச்சனை, மாலை 4:00 மணி, சம்ப்ரதாய நாமசங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - - ஸ்ரீ கார்த்திக்ஞானேஸ்வரன், ஏற்பாடு: மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, ஸ்ரீஸத்குரு சங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பொதுமதுரை மக்கள் தொடர்பு அலுவலர்கள் கூட்டமைப்பின் 5வது ஆண்டுவிழா, காலண்டர் வெளியீடு, பாராட்டுவிழா: ஓட்டல்மெட்ரோபோல், மதுரை, சிறப்பு விருந்தினர்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன், பங்கேற்பு: மீரஜ் டிராவல்ஸ் முஸ்தபா, மதுரைகூடைப்பந்து அசோசியேஷன் செயலாளர் வசந்தவேல், கூட்டமைப்பு தலைவர் முரளி, செயலாளர் ராமநாதன், மாலை 6:00 மணி.விளையாட்டுஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டி: ஓட்டல் அமிகா, ரிங்ரோடு,மதுரை மற்றும் வல்லபா சி.பி.எஸ்.இ., பள்ளி, ஏற்பாடு: ஆனந்த் செஸ் அகாடமி, தமிழக செஸ்அசோசியேஷன், மதுரை செஸ் வட்டம், காலை 9:30 மணி முதல்.கண்காட்சிவர்த்தக உணவுப்பொருட்கள் கண்காட்சி நிறைவு விழா: தமுக்கம் மைதானம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,கள் தளபதி, பூமிநாதன், கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், மாலை 5:00 மணி. புத்தகக் கண்காட்சி: சவிதாபாய் மேல்நிலைப்பள்ளி, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்துவியாபாரிகள் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை, காலை 9:00 மணி முதல்.
22-Dec-2024