மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்/ ஜன. 5க்குரியது
05-Jan-2025
கோயில்எண்ணெய் காப்பு உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, புதுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளுதல், மாலை 6:00 மணி.திருவாதிரை திருவிழா -- மாணிக்கவாசகர் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவாட்சி மண்டபம், திருப்பரங்குன்றம், திருவெம்பாவை பாடல்கள் பாராயணம், இரவு 8:00 மணி.ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.திருஅத்யயன உற்ஸவம் -- பெரிய திருமொழி தொடர்ச்சி, திருவாராதனம், சாத்துமுறை: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், காலை 9:00 மணி.திரு அத்யயன உற்ஸவம் -- பகல்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 9:30 மணி.திருஅத்யயன உற்ஸவம் -- பகல்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணி.விவேகானந்தர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய இளைஞர் தின விழா: ஸ்ரீராம கிருஷ்ணமடம், ரிசர்வ் லைன், மதுரை, பங்கேற்பு: சுவாசி நித்யதீபானந்தர், சுவாமி அர்க்க பிரபானந்தர், பேராசிரியர் இளங்கோ ராமானுஜம், ஆதிசேஷன், விஜய கீதம் பாடல்கள் --- சாரதா வித்யாவன பள்ளி மாணவிகள், காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் - - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை,இரவு 7:00 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00மணி.சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: மஞ்சுளா, முன்னிலை: ராஜன், காலை 7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் -- உதவி பேராசிரியர் துர்காதேவி, காலை 11:00 மணி.விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் - - ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: அரசு பெண்கள் மாதிரி உயர்நிலைப்பள்ளி, உலகனேரி, மதுரை, காலை 8:00 மணி.தேசிய இளைஞர் தினம், பாரதியார் பிறந்தநாள் விழா: லதா மாதவன் கல்லுாரி, கிடாரிபட்டி, தலைமை: இணைச்செயலாளர் ஜெகன் மாதவன், சிறப்பு விருந்தினர்கள்: ஏ.எஸ்.பி., சஜிதா, மதுரை அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, தலைவர் ராமகிருஷ்ணா மடம் சுவாமி நித்தியானந்தா, காலை 10:00 மணி.தற்போதைய தொழில்நுட்பத்தில் இயற்பியலின் பங்கு குறித்த தேசிய கருத்தரங்கு-: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர்தவமணி கிறிஸ்டோபர், ஏற்பாடு: இயற்பியல் முதுநிலை பிரிவு, ஆராய்ச்சித் துறை, காலை 9:00 மணி. எம்பேடட் சிஸ்டம் - ரோபோடிக்ஸ் உள் அமைப்பு பயிற்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: வன்னியப்பெருமாள் மகளிர் கல்லுாரி தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவர் பாரதி லட்சுமி, ஏற்பாடு: கணின் அறிவியல், ரோபோடிக்ஸ் கிளப், காலை 10:00 மணி.முதியவர்களுக்கு உதவிகள் வழங்குதல்: மை பேரன்ட்ஸ் முதியோர் இல்லம், ஆலம்பட்டி, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: வெள்ளைச்சாமி கல்லுாரி கணிதம், கணினி பயன்பாட்டியில் துறை, மதியம் 12:00 மணி.தமிழாய்வுத்துறை ஆய்வரங்கம்: மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: துறைத்தலைவர் சந்திரா, கட்டுரையாளர்கள்: இணைப்பேராசிரியர் பிரியதர்ஷினி, மாணவிகள் அமுதமீனா, அழகுமீனா, அன்னலட்சுமி, சித்ரா, திவ்யா, ஏற்பாடு: முதுநிலை தமிழாய்வுத்துறை, மதியம் 1:00 மணி.பொதுமணிப்பூர் மாநில தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாருக்கு பாராட்டு விழா: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பங்கேற்பு: தலைவர் மோகன்லால், பொதுச்செயலாளர் சரவணகுமார், ஏற்பாடு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம், மாலை 5:00 மணி.சத்குரு சங்கீத ஸமாஜம் 73ம் ஆண்டு விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சி: வயலின் - - கண்ணன், ஹார்மோனியம் -- சத்தியநாரயணன், மிருதங்கம் -- சுப்ரமணியன், டிரம்ஸ் -- கணபதி, மாலை 6:00 மணி.ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகளின் 182வது ஜெயந்தி இசை இலக்கிய கலை விழா: நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, தலைமை: பொருளாளர் ரகுராஜேந்திரன், சிறப்பு விருந்தினர்: முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், பங்கேற்பு: சாந்தகிரி சித்த மருத்துவ கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன், மாலை 5:00 மணி.பீபிகுளம் முல்லைநகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆர்பாட்டம்: திருவள்ளுவர் சிலை அருகில், மதுரை, பங்கேற்பு: தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பாண்டியன், காலை 10:00 மணி.மத்திய சிறு, குறுந்தொழில் மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவன மதுரை கிளை சார்பில் அலுவலர்களுக்கான பயிற்சி: ஓட்டல் பாப்பிஸ், ரிங்ரோடு, மதுரை, காலை 10:00 மணி.விளையாட்டுமாநில அளவிலான 17 வயது பிரிவினருக்கான குழு விளையாட்டு போட்டிகள், இறகுபந்து போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை,கால்பந்து, வாலிபால் போட்டிகள்: டி.வி.எஸ்., சுந்தரம் மேல்நிலைப் பள்ளி, மதுரை, கூடைப்பந்து, ஹாக்கி போட்டிகள்: வாடிப்பட்டி, காலை8:00 மணி முதல்.கண்காட்சிகாட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
05-Jan-2025