உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்எண்ணெய் காப்பு உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, புதுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளுதல், மாலை 6:00 மணி. திருவாதிரை திருவிழா - மாணிக்கவாசகர் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவாட்சி மண்டபம், திருப்பரங்குன்றம், திருவெம்பாவை பாடல்கள் பாராயணம், இரவு 8:00 மணி.புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பாங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.வைகுண்ட ஏகாதசி பெருவிழா - விஸ்வரூப தரிசனம்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, சொர்க்கவாசல் திறப்பு, இரவு 7:15 மணி. திருஅத்யயன உற்ஸவம் - வைகுண்ட ஏகாதசி, சயன திருக்கோலம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், அதிகாலை 5:00 மணி, பரமபத வாசல் திறப்பு, இரவு 7:00 மணி.திரு அத்யயன உற்ஸவம் - - சொர்க்கவாசல் திறப்பு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், அதிகாலை 5:15 மணி, திருஅத்யயன உற்ஸவம் -- சொர்க்கவாசல் திறப்பு: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, அதிகாலை 5:15 மணி.சொர்க்கவாசல் திறப்பு: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, அதிகாலை 5:30 மணி, கோயிலில் இருந்து புறப்பாடு, வீதி உலா, காலை 9:30 மணி.விஷ்ணு சகஸ்ரநாம ஏக தின லட்சார்ச்சனை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 9:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: வரலட்சுமி, முன்னிலை: சித்ரா, காலை 7:30 மணி.விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.திருப்பாவை: -- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.நாம ஸங்கீர்த்தனம் பாரயணம், வைகுண்ட ஏகாதசி அகண்டநாமம், அன்னதானம்: நாமத்வார், இளங்கோதெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி முதல் மாலை 6:00 வரை. பள்ளி, கல்லுாரிதேசிய கணித தின விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தேசிய, தமிழக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கவுன்சில், கல்லுாரி கணிதத் துறை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காலை 8:00 மணி.கருவிகளின் வழியே தரவு காட்சிபடுத்துதல் பயிற்சிபட்டறை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், பயிற்றுநர்: அபிக் மைண்ட் நிர்வாக இயக்குனர் சூரியபிரசன்னா, ஏற்பாடு: எம்.சி.ஏ., துறை, காலை 9:30 மணி. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் பாஸ்கரன், சிறப்பு விருந்தினர்கள்: ஸ்ரீவைரம் அறக்கட்டளை தலைவர் குமார், செயலாளர் கேசவன், பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் கணேசன், பொருளாளர் கண்ணன், காலை 9:30 மணி.தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்: அம்பிகா கலை அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சரளா தேம்பாவணி, சிறப்பு விருந்தினர்: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், ஏற்பாடு: கல்லுாரி ஆங்கிலத்துறை, மதியம் 12:30 மணி. உலகத் தமிழ் நாட்டுபுறக் கலைவிழா - பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்கள்: முன்னாள் செயலாளர் கண்ணன், நியூயார்க் தமிழ்ச் சங்கம் தலைவர் கதிர்வேல் குமாரராஜா, அமெரிக்க தமிழ்ச் சங்க நிறுவனர் பிரகாஷ், ஏற்பாடு: மதுரை முத்தமிழ் நாட்டுபுறக் கலைஞர் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க தமிழ்ச் சங்கம், கல்லுாரி தமிழ்த்துறை, காலை 9:00 மணி, சர்வதேச முத்தமிழ் விருதுகள், மதியம் 2:30 மணி.ஆண்டுவிழா கொண்டாட்டம்: மதுரை பப்ளிக் பள்ளி, பேச்சிகுளம்,சிறப்பு விருந்தினர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பங்கேற்பு: தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் பிரகாஷ், மாலை 4:30 மணி. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை, காலை 8:00 மணி.வர்த்தக கண்காட்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, ஏற்பாடு: வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.பொங்கல் விழா: எஸ்.ஆர்.எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி.பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: செயலாளர் சுவாமி வேதானந்த, அத்யாத்மானந்த, முதல்வர் வெங்கடேசன், மாலை 4:00 மணி.உலக ஹிந்தி தின விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மீனாட்சி அரசினர் கல்லுாரி, ஹிந்தி துறை, உதவி பேராசிரியர் ஜெயமாலினி, பங்கேற்பு: செயலாளர் குமரேஷ், முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: ஹிந்தி துறை, காலை 9:30 மணி. பொங்கல் விழா: விகாசா ஜூபிலி பள்ளி, புதுார், மதுரை, தலைமை: முதல்வர் சுதாகரன், மாணவர்கள் கலைநிகழ்ச்சி, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:00 மணி.பொதுபொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, தலைமை: சங்கத் தலைவர் ஆண்டிராஜ், சிறப்பு விருந்தினர்கள்: நிர்வாக நீதிபதி ரமேஷ், பேராசிரியர் ஞானசம்பந்தம், பங்கேற்பு: தமிழ் இலக்கிய மன்ற தலைவர் சாமிதுரை, சங்க செயலாளர் அன்பரசு, ஏற்பாடு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம், மதியம் 3:00 மணி. அகில இந்திய இன்ஸ்யூரன்ஸ் பென்ஷனர்கள் சங்கம் தர்ணா போராட்டம்: எல்.ஐ.சி., கோட்ட அலுவலகம், செல்லுார், மதுரை, பங்கேற்பு: ஏ.ஏ.ஐ.பி.ஏ., துணைத் தலைவர் சந்திரசேகரன், ஐ.சி.இ.யு., தலைவர் சுரேஷ்குமார், எல்.ஐ.சி., சி1 தலைவர் வைரமுத்து, காலை 11:30 மணி. சத்குரு சங்கீத ஸமாஜம் 73ம் ஆண்டு விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், பாட்டு - - குருசரண், வயலின் - - சஞ்சீவ், மிருதங்கம் -- தியாகராஜன், கடம் - - கிருஷ்ணசுவாமி, மாலை 6:00 மணி.நடன கோபால நாயகி ஸ்வாமிகளின் 182வது ஜெயந்தி இசை இலக்கிய கலை விழா: நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, வைகுண்ட ஏகாதசி, நாலயிர திவ்ய பிரபந்தம் பக்தி இன்னிசை: சங்கர் குழு, காலை 11:30 மணி, திருவுருவ பல்லக்கு விஜயம், மதியம் 1:00 மணி, தலைமை: செயலாளர் மோகன்ராம், சிறப்பு விருந்தினர்: மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்புராமன் கல்லுாரி தலைவர் ஜவஹர்பாபு, இசை நிகழ்ச்சி: ஆனந்திபூர்ண சந்திரன் குழு, காஞ்சனா சுரேந்திரநாத் குழு, மாலை 6:00 மணி. சர்வசமய பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி, ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், பங்கேற்பு: மதுரை ரோட்டரி சங்க பீனிக்ஸ் துணைச் செயலாளர் கவுசல்யா, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சிமையம், மாணவர் இல்லம், மாலை 6:00 மணி. 'போதையில்லா தமிழகம், விபத்தில்லா மதுரை' விழிப்புணர்வு வாக்கத்தான் ஊர்வலம்: கலெக்டர் அலுவலகம் முதல் தமுக்கம் தமிழன்னை சிலை வரை, துவக்கி வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: மதுரை நகர் போலீஸ், இந்திய செஞ்சிலுவை சங்கம், ஸ்டார் பிரண்ட்ஸ், காலை 9:00 மணி.விளையாட்டுமாநில அளவிலான சிட்டி சேலஞ்சர் கோப்பை - 14 வயது பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டிகள்: ஸ்ரீராம் நல்லமணி பள்ளி, திருப்பாலை, மதுரைக் கல்லுாரி, மதுரை, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், மதுரை கிரிக்கெட் சங்கம், காலை 7:00 மணி முதல். கண்காட்சிகாட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ